BREAKING NEWS

பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.

பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.

திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஊராட்சியில், அணுமின் நிலைய தொழில் நுட்ப வளாகம் அமைந்துள்ளது.

இங்கு 1,000 மெகாவாட் திறனுள்ள அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

 

 

ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் வேண்டி 
பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில்…
பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் திறக்கப்பட்டது.

 

 

இதை திறந்து வைத்தவர் பாரதிய மஸ்தூர் சங்கம். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீமான்.P.தங்கராஜ்ஜி குத்துவிளக்கு எற்றியவர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில துணை தலைவர் J.கிரிஜாஜி மற்றும் தலைவர் T.தனராஜ் மற்றும் செயலாளர் R.முருகன் மற்றும் பொருளாளர் A.பிரவணவன் மற்றும் அணுமின் நிலையம் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )