BREAKING NEWS

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பாக தேனி மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

 

தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலாளர் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்,

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கு பதிலாக வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

CATEGORIES
TAGS