பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழா..!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில், நடைபெற்ற 69வது கூட்டுறவு வார விழாவில்
கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்
தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள், பார்வையிட்டார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி. ஜெயஸ்ரீ செல்லையா அவர்கள், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் திரு. வி. எஸ். ஆர். ஜெகதீஷ் அவர்கள்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. ஏ. அழகிரி அவர்கள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை
இயக்குநர் திருமதி.ரா.சுபாஷினி அவர்கள், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் திரு. பல்லிக்கோட்டை
செல்லத்துறை அவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS 69வது கூட்டுறவு வார விழாஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம்முக்கிய செய்திகள்