பீனியாரு பாதுகாப்பு விவசாயிகள்ஆலோசனைக் கூட்டம்.
உதயகுமார் தர்மபுரி.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த.அ.. பள்ளிப்பட்டி காவல் நிலையம் பின்புறம் கிருஷ்ணமூர்த்தி தோட்டம் பீனி யாருக்கு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அலமேலுபுரம் பகுதியில் இயங்கி வரும் வரலட்சுமி ஸ்டார்ச் இண்டஸ்ட்ரீஸ் ரசாயன கழிவுநீர் பீணி ஆற்றில் கலந்து நிலத்தடி நீர், மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மக்காசோளம். (ம)கிழங்கு அரைவு போது ரசயன கழிவு கலப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், பீனியாரு ஆற்றங்களைப் பகுதியில் பெரிய குழாய்கள் தண்ணீர் கொண்டு ராட்சச குளங்களை நிரப்புவதை அப்புறப்படுத்த வேண்டும்,
பீனியாறு கரையை எல்லை அளவீடு செய்து நடவுகள் நட வேண்டும் ஆற்றுப்பகுதியில் முட்புதர்களை அகற்றி மேற்கு கரைக்கு பாதை அமைக்க வேண்டும்,
கிழங்கு மில் நிர்வாகத்தில் சுத்திகரிப்பு ஆலை அமைத்திட வேண்டும் ,உள்ளிட்ட கோரிக்கைகள் திருமணங்கள் நிறைவேற்றப்பட்டது பாதுகாப்பு விவசாயிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.