BREAKING NEWS

புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

புதிய மருத்துவமனையை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

வத்தலக்குண்டுவில் புதிய ஸ்ரீ பார்மா மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.திறப்பு விழாவுக்கு ஸ்ரீ பார்மா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், முதன்மை , டாக்டருமான டாக்டர் ஐஸ்வர்யாதலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.ஸ்ரீபாமா மருத்துவமனை தலைமை நிர்வாக இயக்குனரும் தலைமை டாக்டருமான டாக்டர்பாண்டியராஜா வரவேற்றார்.

 

 

தமிழ்நாடுபள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபுதிய மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்தினார்..விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் பிலால், மாவட்ட பொருளாளர் மணி முருகன், வத்தலக்குண்டுதிமுக ஒன்றிய செயலாளர் கே பி முருகன்,, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார், திமுக நகர செயலாளர்கள் சின்னத்துரை, தங்கராஜ், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், திமுக ஒன்றிய அவைத்தலைவர் விரு வீடுசெல்வராஜ்,

 

 

திமுக நகர துணைச் செயலாளர் மகேந்திரன், மேலக்கோவில்பட்டி திமுக நிர்வாகிஜெயராஜ்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை டாக்டர் பாண்டியராஜா தலைமையில் கோம்பை பட்டி ஊராட்சி செயலாளரஆரோக்கியசாமி,சிறுபான்மை பிரிவ செயலாளர் பெலிக்ஸ்,மாணவரணி செயலாளர்மணிகண்டன்,

 

மருத்துவமனை மேலாளர் மணிகண்டன் மற்றும்பாண்டியன் ,சுந்தர் உள்படகமிட்டியினர் செய்தி ருந்தனர்.

CATEGORIES
TAGS