புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
![புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-06-at-3.21.51-PM.jpeg)
திருச்சி மாவட்டம்,
இந்த நிகழ்வில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், சமூக நீதிப் பேரவை தலைவர் தோழர் ரவிக்குமார், வழக்கறிஞர் ராஜமாணிக்கம், சாலை மணி, கிருபாகரன், மக்கள் கலை இலக்கிய கழகம்மாநில பொதுச்செயலாளர் தோழர் கோவன்,
மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் தோழர் ஆதி, தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் தோழர் கென்னடி, மக்கள் அதிகாரம் வழக்கறிஞர் சங்கர், கலைக்குழு தோழர் லதா, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் தோழர் கோபி, புதிய ஜனநாயகம் பத்திரிகையாளர் தோழர் சரவணன், தோழர் செல்வராஜ், செந்தில், வழக்கறிஞர் தோழர் கலைஆகியோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES திருச்சி
TAGS அம்பேத்கர் நினைவு தினம்அரசியல்ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாவட்டம்முக்கிய செய்திகள்