BREAKING NEWS

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்.

பெண் போலீஸ் என்றும் பாராமல் ஒரு நாற்காலி கூட கொடுக்காமல் தரையில் அமர்த்தி பணிச்சுமை கொடுத்ததாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் போலீசுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மனிதர்களின் பாடு என்னவாக இருக்கும் என வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து.

Share this…

CATEGORIES
TAGS