BREAKING NEWS

பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு

பெண் வழக்கறிஞர் வீடியோ-இணையதளங்களை முடக்க உத்தரவு

பெண் வழக்கறிஞர் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்ட விவகாரம்

இணையதளங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை அகற்றக் கோரி வழக்கு

70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்ட காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க மத்திய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்ட நீதிமன்றம்

“வீடியோக்களை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நீக்க இயலாது”-மத்திய அரசு

“பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்க சம்பந்தப்பட்ட இணைய தளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது”-மத்திய அரசு

“பெண் வழக்கறிஞர் தொடர்பாக வீடியோ, புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அத்தனை இணைய தளங்களையும் முடக்க வேண்டும்” – நீதிபதி உத்தரவு

CATEGORIES
TAGS