பெரியகுளம், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடியே எட்டிய நிலையில் அணைக்கு வரும் உரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணைக்கு தற்பொழுது 74 கன அடி நீர் வரும் நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பெரியகுளம் வராக நதி ஆற்றில் பொதுமக்கள் இறங்குவோம் குளிக்கவோ ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES தேனி