பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.

வேலூர், பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சப் கலெக்டர் தனஜெயன் கலந்து கொண்டார்.
பேரணாம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூன்றாவது நாளான நேற்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக மேளதாளத்துடன் கொண்டு சென்று கரைத்தனர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன் பேரணாம்பட்டு தாசில்தாரர் எம் நெடுமாறன்
குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, பேரணாம்பட்டு பொறுப்பு வட்ட வழங்கல் அலுவலரும் துணை தாசில்தாரருமான இளவடிவேலு,
பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு சப் இன்ஸ்பெக்டர்கள் தேவபிரசாத் கிராம நிர்வாக அலுவலர்கள் எம் ஜெயக்குமார் டி வடிவேலு கோபிநாத் கிராம உதவியாளர்கள் குப்புசாமி, நாகப்பன், சின்னசாமி, ஆசைத்தம்பி, தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீஷ், சுபாஷ் சந்திர போஸ்,
பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார், வனத்துறை அதிகாரிகளான ஹரி புருஷோத்தமன், பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜுபேர் அஹமது,
நகர மன்ற உறுப்பினர்கள். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கே ராஜவேலு பேராசிரியர் எம். பிரபாத்குமார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.