BREAKING NEWS

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.

வேலூர் மாவட்டம் ; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எம் வி குப்பம் ஊராட்சி புதூர் கிராமத்தில் பழுதாகி போன மின்கம்பத்தில் முத்து என்ற மின்துறை ஊழியர் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

 

அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் முத்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த மின் துறை அதிகாரிகளும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ் ஓ வசீமுல்லா ஆகியோர்களும் 108 ஆம்புலசுக்கு தகவல் தெரிவித்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு முத்துவை அனுப்பி வைத்தனர் சம்பவம்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS