பேரணாம்பட்டு சாத்கர் உயர்நிலைப்பள்ளியில் சுகாதார சீர்கேடு மாணவ மாணவிகள் அவதி.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாதகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது என்றும் மாணவ மாணவிகள் கழிவறைக்குள் சென்றாள் குமட்டல் வருவதாகவும் இப்பள்ளியின் மாணவ மாணவிகள் தரப்பில் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறதுwig outlet nike air max sc customized baseball jerseys best sex toy lace front wigs adult sex toys cheap wigs for sale nfl pro shop cheap jerseys nfl jerseys for sale online wig store lovense sex toys super bowl 57 volleyball jerseys nfl jerseys cheap
மேலும் இப்பள்ளியில் தினமும் மாலை வேலைகளிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் மது அருந்தும் விஷமிகள் பள்ளியின் வரவேற்பறையிலும் பள்ளியின் வளாகத்திலும் மது அருந்திவிட்டு வாந்தி எடுத்துவிட்டு செல்வதாகவும், மது பாட்டில்களை பள்ளியின் உள்ளே உடைத்து வீசி எறிவதாகவும், இதனால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாவதாகவும்,
பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர் ஆசிரியர்கள் தினமும் மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து எனவே இது குறித்து பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா சாதகர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீத பிரியா சீனிவாசன் பொறுப்பு ஊராட்சி செயலாளர் ஏ மணிவண்ணன் ஆகியவர்கள் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்யவும்,
பள்ளியின் உள்ளே மது அருந்தும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுத்து இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.