பேரணாம்பட்டு தாலுகாவில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இரண்டு நாள் ஜமாபந்தி தொடங்கியது இதில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும் குறைகளையும் இந்த ஜமாபந்தியில் தெரிவித்தனர்.
மனுக்களாகவும் அளித்தனர் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தாசில்த்தாரர் எம் நெடுமாறன் தலைமை தாங்கினார் துணை ஆட்சியர் தனசேகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே.சித்ரா ஜனார்தனன் ஆத்மா திட்ட தலைவர் பொகலூர் கே ஜனார்தனன் துணை தாசில்தாரர் பலராமன் ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா வேளாண்மை துறை உதவி இணை இயக்குனர் டாக்டர் சுஜாதா மின் துறை இளநிலை உதவி செயற்பொறியாளர் ரகு நந்தன் நகராட்சி சார்பில் பி.சுரேஷ்குமார்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தா.செல்வமணி கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார் கோபிநாத் யோகானந்தம் எம் சௌந்தரி அன்பரசன் தனசேகரன் ஜெய்சங்கர் கிராம உதவி யாளர்கள் கோபால் கமலாபுரம் சுரேஷ்குமார் வரதன் குப்புசாமி அனிதா மனோகரன் நாகப்பன் சின்னச்சாமி எஸ் சுபாஷ் சந்திர போஸ் அறிவழகன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.