பேரணாம்பட்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி கதிர் ஆனந்தை ஆதரித்து உதயாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பேரணாம்பட்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி கதிர் ஆனந்தை ஆதரித்து உதயாநிதி தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர ஒன்றிய திமுக சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே பாராளுமன்றத் தேர்தலையொட்டி கதிர் ஆனந்தை ஆதரித்து பேரணாம்பட்டு நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹ்மத் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், பேரணாம்பட்டு திமுக ஒன்றிய செயலாளர், மற்றும் பிரச்சாரத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று ஆட்சியில் செய்த சாதனைகளை குறித்து சிறப்புரையாற்றி பேசினார்.
CATEGORIES வேலூர்