பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் ஜே.சித்ரா ஜனார்த்தனன். தாசில்தாரர் எம்.நெடுமாறன், பேர்ணாம்பட்டு நகர மன்றத் தலைவர் வ.பிரேமா வெற்றிவேல், ஆகியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் விவசாயிகள். முதியோர்கள் மற்றும் தகுதியான பயனாலிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் ஆத்மா திட்ட குழுத் தலைவர். போகலூர் ஜெ.ஜனார்த்தனன், ஒன்றிய குழு துணைத்தலைவர் டி.லலிதா டேவிட், மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வி.டி.திருஞானம், சமூக பாதுகாப்பு திட்டத்துணை ஆட்சியர் தனஞ்செயன்,. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், பேர்ணாம்பட்டு சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாரர். விநாயகமூர்த்தி. வேளாண்மை துறை உதவி இயக்குனர் டாக்டர் சுஜாதா.
பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர். டி.வி சுபாஷினி. ஒன்றிய ஆணையாளர் ஜி.ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா, மாற்றம் பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். உதயகுமார்.
ஒன்றிய குழு உறுப்பினர்களான, டி.எம்.டில்லி பாபு, எம் செந்தில், எஸ்.குமாரி. ஊராட்சி செயலாளர் மாச்சம் பட்டு. மாதவன், எம்.அனிதா.,
கிராம நிர்வாக அலுவலர்களான கோபிநாத். எம்.ஜெயக்குமார். எம். உதயகுமார், வடிவேலு, சிவராமன், சிவப்பிரகாசம், அன்பரசன். தனசேகரன், யோகானந்தன், கிராம உதவியாளர்களான, சுந்தரேசன், கமலபுரம், சுரேஷ்குமார், சத்யநாதன், குப்புசாமி,. வரதன், வெங்கடேச பாபு, கோபால், உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.