பேரணாம்பட்டு மாற்றம்பட்டி திமுக சாதனை விளக்க தெருமுனை விபச்சார பொதுக்கூட்டம்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மாச்சம் பட்டு கிராமத்தில். பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திமுக இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பி. விஸ்வநாத் தலைமை தாங்கினார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும் மச்சம் பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வருமான எஸ் உதயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் களான. எம். தமிழ்செல்வன் எம். லோகேஷ் சீனிவாசன் ஏ.எஸ்.ராஜி, எஸ்.சத்தியமூர்த்தி, உதயா, ஊராட்சி மன்ற தலைவர் டி.ஜெயந்தி தாமோதரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். ஒ.கு. உ. D M டில்லி ராஜா முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், குமரன். இன்றைய திமுக செயலாளர்கள் பொகலூர் கே.ஜனார்த்தனன். எம் .டேவிட். தலைமை செயற்குழு உறுப்பினர் எருக்கம்பட்டு டி விஜயகுமார் ஒன்றே குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்த்தனன் துணை பெருந்தலைவர் டி லலிதா டேவிட் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கட்சி நிர்வாகிகளான கே. சீனிவாசன் வி. கருணாகரன். கேகே முரளி. வி பட்டாபி. எம் அகிலன் கே ராகவலு ஒன்றிய பொருளாளர் பல்ல லகுப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜி.பரசுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமாரி சௌந்தர்,
ஊராட்சி மன்ற தலைவர்கள். எஸ் பாபு. எம் மோகன் எஸ் அமலா சிவாஜி. ஜெ ராஜா மாணிக்கம் சி லட்சுமி சந்திரசேகர் வி பிரசன்னா தேவி நீஸ்.எம்.எம் ராகசுதா மணி வண்ணன், ஆர் ரோஜா ராஜா, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் எஸ் ஓ வசீமுல்லா, மசிகம் மாலதி, வி.பிரியா வடிவேலு, வி.முனியம்மாள் வெங்கடேசன், எஸ்.உமாதேவி சிவகுமார், ஒன்றிய தகவல் பிரிவு துணை அமைப்பாளர் பாலு சே ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.