பேரணாம்பட்டு ராஜக்கள் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபா கூட்டம் .

பேரணாம்பட்டு அடுத்த ராஜாக்கள் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜிடி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா ஒன்றிய குழு துணை தலைவர் டி லலிதா ஒன்றிய ஆணையாளர் ஜி ஹேமலதா வட்டார வளர்ச்சி அலுவலர் கு பாரி ஒன்றிய குழு உறுப்பினர் ஜி சரஸ்வதி குருசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ் மீனாட்சி செல்வம் எஸ் தனலட்சுமி சுகுமார் வி ஜெயந்தி வெங்கடேசன் கே வேல்முருகன் ஆர் அபிநயா ரஞ்சித்குமார் கே ஸ்ரீதேவி குமரவேல் ஜி அம்பிகா கோவிந்தசாமி டி முரளி எம் கோவிந்தராஜ் ஆர் செந்தில்குமார் எம் சிவக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் எம்
லட்சுமி நன்றி கூறினார் ..
