பேருந்து வராமல் போனதால் பேருந்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருக்கும் பொது மக்கள்.
ராணிபேட்டை மாவட்டம்;
கடந்த 10 நாட்களாக தடம் எண் 30 கலவை to ஆற்காடு பேருந்து சரிவர வரவில்லை என பயணிகள் குற்றசாட்டு.
தடம் எண் 34 ஆற்காடு – மாம்பாக்கம், தடம் எண் 30 ஆற்காடு – கலவை ஆகிய இரு பேருந்துக்கு ஓட்டுநர் இல்லாத காரணத்தால் ஆற்காட்டில் இருந்து செல்பவர்களுக்கும்,
ஆற்காடு நோக்கி வரும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது எனவே ஆற்காடு போக்குவரத்து பணிமனை நிர்வாகம் உடனடியாக ஓட்டுநரை போட்டு பேருந்தை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS கலவை to ஆற்காடு பேருந்துதமிழ்நாடுதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்தலைப்பு செய்திகள்பேருந்து வராமல் போனதால் மக்களுக்கு சிரமம்முக்கிய செய்திகள்ராணிபேட்டை மாவட்டம்