போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா

போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா
கிருஷ்ணகிரி,மார்ச்.16- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி 7-ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் ஜி.அருள் தலைமையில், மாநில இளைஞர் பாசறை செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் விஜயன்.
CATEGORIES கிருஷ்ணகிரி