போடி சிசம்பள்ளி மாணவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.

தேச ஒற்றுமையை காக்கும் விதமாக போடி சிசம்பள்ளி மாணவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர்கள் ஆன பாரதியார் நேதாஜி நேரு காந்தி உள்ளிட்ட தலைவர்களின் முக கவசங்களை அணிந்து போதை தடுப்புக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டனர்.


75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அப்ப பள்ளிகள் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம் வாழ் வீச்சு உள்ளிட்டவைகளையும் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஸ்கேட்டிங் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு நிகழ்த்தி காட்டினார்.
CATEGORIES தேனி
