BREAKING NEWS

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

போடி ராணி மங்கம்மான் சாலை ஓரம் பனை விதை நடவு செய்யப்பட்டது.

பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி முருகன் அவர்கள் தலைமையில் வாரம் ஒருமுறை பனை விதை நடவு செய்யப்பட்டு வருகிறது.இந்த வாரம் சிலமலையிலிருந்து போடி செல்லும் ராணி மங்கம்மாள் சாலை ஓரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. போடி லயன்ஸ் கிளப், ஏ,கெச், எம், அறக்கட்டளை, திருமலாபுரம் நாடார் மேனிலைப் பள்ளி, நாம் தமிழர் கட்சி பசுமைப் பாசறை, உத்தமபாளையம் பசுமைக் காவலர்கள், மற்றும் வறியவர்களின் வழிகாட்டி ஆகிய அமைப்புகளின் சார்பாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )