BREAKING NEWS

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்

மதுரவாயல் அருகே ஊரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்டதாக ரூ. 76 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகு உட்ப்பட்ட சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி மதுரவாயல் அருகே போரூர் ஜங்ஷன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது சென்னையில் இருந்து குரோம்பேட்டை நோக்கி காரில் சென்ற காரை சோதனை செய்த போது அதில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் வயது 62 என்பவர் காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரொக்க பணம் ரூ 76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு மதுரவாயல் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மற்றும் உதவி தேர்தல் நடந்தும் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு சரிபார்த்த பின்பு சீல் வைத்து பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உறிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணத்திற்கு சம்பந்தப்பட்ட நபரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்படும் என அரசு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS