BREAKING NEWS

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 20 பேர் பணியிட மாற்றம்!!

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 20 பேர் பணியிட மாற்றம்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசாரை பணியிடம் மாற்றம் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றியவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 22 பேரையும் நியமனம் செய்து எஸ் பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS