BREAKING NEWS

மத்தூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு

மத்தூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் கூட்டணி கட்சி பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வு அணிவித்து வாழ்த்து பெற்று ஆதரவு திரட்டினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெய்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாநில செயற்குழு தர்மலிங்கம், ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் எம். ஆர். ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மீசை அர்ஜுனன், மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா, பாமக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட தலைவர் அண்ணாமலை, சமூக நீதித்துறை மாநில துணைத்தலைவர் வக்கீல் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் குமார்,சந்திரன், ரங்கசாமி, மத்தூர் ஒன்றிய தலைவர் சரவணன், மாவட்ட செயற்குழு எம்.எம்.மணி, அமைப்பு செயலாளர் அருள், இளைஞர் அணி செயலாளர் பாவேந்தன், பர்கூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி பாரதி, கலைவாணி மகளிர் அணி அலுமேலு, உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS