மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை அடுத்த மேல பட்டமங்கலம் கிராமத்தில் மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை அருகே மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மன்மத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை