மயிலாடுதுறை அருகே மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நிலையில் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம். சேமங்களம் ஊராட்சி, புதுப்பேட்டை தெற்கு தெரு கிராமத்தில் சுமார் 200 க்கு மேற்பட்டவர்கள் வசித்து வரும் மக்கள்.
இந்த மூங்கில் பாலத்தில் தான் நடப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள் RCC பாலம் வேண்டும் என்று பல முறை மாவட்ட ஆச்சி தலைவர் மற்றும்MLA மனு தரபட்டு இது வறை நடவடிக்கை எடுக்கவில்லை.
சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஊராட்சியில் அமைத்து தரப்படும் மூங்கில் பாலமும் அமைக்கவில்லை.பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நிலையில் உள்ளது அதனால் பொது மக்கள்.அச்சத்தில் உள்ளனர்.
CATEGORIES மயிலாடுதுறை