மயிலாடுதுறை, குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.

கவுன்சிலர் சொந்த நிதியிலிருந்து மிக்ஸி கிரைண்டர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 6 வார்டு கவுன்சிலர் கல்யாணிசுந்தர் தலைமையில் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏழை எளிய குடும்பத்திற்காக அவரது சொந்த நிதியில்லிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரவர்மன்.
நகர கழக செயலாளர் MCB.பாலு,
நகர கழக இணை செயலாளர் மணிசுந்தர்,
வீரமணி அண்ணா தொழிற்சங்க மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் மூத்த முன்னோடிகளும் கட்சி நிர்வாகிகளும் இளைஞர்அணி மாணவர்அணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை