மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கி. தளபதிராஜ் வரவேற்புரையாற்றினார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன் தலைமை தாங்கினார் குத்தாலம் ஒன்றிய தலைவர் சா. முருகையன்.குத்தாலம் நகர தலைவர் சா.ஜெகதீசன் முன்னிலை வகித்தனர் திமுக மாநில தேர்தல் பணி குழு செயலாளர் பி. கல்யாணம் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கலந்து கொண்டு அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார் சிறப்புரை ஆற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி இறுதியில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
