மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் T.B.M.L. கல்லூரியில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

பொறையார் T.B.M.L. கல்லூரி, பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை, இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வின் துவக்கமாக துணை முதல்வர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர். Dr.ஜான்சன் ஜெயக்குமார் முன்னிலையில் T.B.M.L. கல்லூரி முதல்வர்.Dr.ஜீன் ஜார்ஜ் வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை ஆற்றியும் திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனையிலிருந்து வருகை புரிந்து இருந்த Dr.வசந்தி மற்றும் Dr.கார்த்திகேயன், ஆகியோர்கள் கண்ணின் முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் குறித்தும் விளக்கியும்

இம்மாபெரும் முகாமில் வரலாற்றுத் துறை தலைவர் மற்றும் கல்லூரியின் காசாளர். Dr. ஜூலியஸ் விஜயகுமார், துறை தலைவர்கள், நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் பேராசிரியர. Dr. ஜோசப் பன்னீர்தாஸ் மற்றும் பேராசிரியர்.Dr.கவிதா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பேராசிரியர் Dr. ஷீபா ஜூலியஸ், பெண்கள் அமைப்பு தலைவி அவர்கள் நன்றிகூறினார் பேராசிரியர்.Dr.ஜூடித் கிருபா, நிகழ்ச்சிய ஒருங்கிணைத்து
இம்முகாமிற்கு கண் மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன் கொண்ட மருத்துவ குழு வருகை புரிந்து, பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக ஊழியர்கள் மற்றும் 460-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்களை பரிசோதித்து கண்ணில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் சொட்டு மருந்து மற்றும் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்வை கல்லூரியின் பெண்கள் அமைப்பும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பும் இணைந்து இம்மாபெரும் கண் பரிசோதனை முகாமை சிறப்பாக வழி நடத்தினர்.
