BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி திரைப்பட நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் என்னை தாலாட்ட வருவாளா என்ற பாடலை இசை மூலம் தத்துவமாக பாடி அசத்தி வருகிறார்.

இந்தியாவே மக்களவைத் தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் நிலையில், அடுத்த சட்டப்பேரவை தொகுதிக்கு இப்போதே தயாராகும் தமிழக வெற்றி கழகத்தினர் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார கல்லூரி, மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு க்யூ ஆர் கோடு மூலம் இப்போதே உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தர்மநாதபுரம் பகுதிக்கு சென்ற தமிழக வெற்றி கழகத்தினர் அப்பள்ளியில் உள்ள ஆசிரியர் ஜான்சன் விஜய் பாடலை தலைவாரி சீப்பை பயன்படுத்தி புதுவிதமான இசையின் மூலம் தத்துவமாக பாடியதை கண்டு வியந்து மாவட்டத் தலைவர் குட்டி கோபி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவி விட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக வைரலாகி பரவி வருகிறது.

CATEGORIES
TAGS