BREAKING NEWS

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.

மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி – கோவில்பட்டி அருகே ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள  முன்பாக சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி பள்ளி மாணவி ரவீணா ஸ்கேட்டிங் மூலம் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . இந்நிகழ்வை கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் துவக்கி வைத்தார்.jordan shoes online custom softball jerseys nike air jordan 1s cheap wigs for sale custom jerseys cheap lace front wigs washington nfl team youth baseball jerseys nike air jordan high top sex toys for sale custom jersey maker football custom basketball mens nike air max custom jerseys baseball nfl jerseys 

கழுகாசல மூர்த்தி கோவில் முன்பு இருந்து தொடங்கிய ஸ்கேட்டிங் ஆர்.சி. சர்ச் வரை 2 கிலோ மீட்டர் தூரம் காவல் நிலையம் முன்பு தெற்கு ரத வீதி கீழ ராத வீதி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்…

இந்நிகழ்வில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மலையாண்டி, வசந்த், திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், பொருளாளர் முருகன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், ராஜ்மோகன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ராமமூர்த்தி, தொழிலதிபர் நடராஜன், மாணவியின் பெற்றோர்கள், விஜயன், ரம்யா, திருக்கோயில் தலைமை எழுத்தர் மாடசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS