மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு
திருப்பூர் வடக்கு மாநகரம், மாநகராட்சி 2 வது மண்டலம், நெருபெரிச்சல் 5 வது வார்டு பகுதிகளிலுள்ள திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக மத வழிபாட்டு தளம் அமைத்தும்,
சட்டவிரோதமாக சங்கங்களை தன்னிச்சையாக அமைத்து அடாவடியாக மாதாந்திர கட்டாய பண வசூலில் ஈடுபட்டு அப்பாபி மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் நபர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவது சம்பந்தமாக,
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மற்றும் ஆண்டிபாளையம் ரவி ஆகியோர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் மதிப்புக்குரிய பவன்குமார் ஐ ஏ எஸ் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்புசட்டவிரோதமாக மத வழிபாட்டு தளம் அமைத்துதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர் மாநகராட்சிதிருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்