மானாமதுரை அரசு மருத்துவமனை அருகில் 5 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வழங்கும் திட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்,
தற்போது மானாமதுரை அரசு மருத்துவமனை அருகில் 5 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வழங்கும் திட்டத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.
நகர செயலாளர் பொன்னுச்சாமி நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தர்,10வது வார்டு பிஜேபி நகர்மன்ற உறுப்பினர் நமகோடி என்ற முனியசாமி,6வது வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா தம்பிதுரை, 13 வார்டு கவுன்சிலர், மணிமேகலை செந்தில்குமார் 18, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி இராஜேந்திரன் 19,வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி 20 வது வார்டு கவுன்சிலர் சத்தியா தர்மா 21, வார்டு கவுன்சிலர் ரா.செல்வகுமார் 23,வார்டு கவுன்சிலர் சித்ரா மன்னார் மன்னன், மற்றும் மானாமதுரை நகர மாணவரணி,கார்த்திக்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
