மானாமதுரை வாக்குச்சவாடி முகவர்கள் (BLA-2) தமிழ்நாடு முதல்வர் உடன் கலந்துரையாடும் நிகழ்வு.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம்,
187 மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சவாடி (BLA-2) கூட்டம் முகவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மானாமதுரை தனியார் மஹாலில் காணொளி வாயிலாக நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் அவர்கள் தலைமையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் நகர் செயலாளர் பொண்ணுச்சாமி, ஊராட்சி பெருந்தலைவர் லதா அண்ணாதுரை,
நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர துணைத்தலைவர் பாலசுந்தரம், நகரபொருலாளர் மயில்வாகனண்,மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு துணைத்தலைவர் தலைவர் முத்துசாமி, வட்டா பிரதிநிதி சிவராமன்,
வட்டா கழக செயலாளர் பாலா மற்றும் கழக மூத்த முன்னோடிகள், நிர்வாகிகள் கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பினர், பல்வேறு அணி அமைப்பாளர்களும் மானாமதுரை நகராட்சி திமுக உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள், பெருமளவில் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.