BREAKING NEWS

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மாங்குடி அத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் ஊராட்சியில் ஏ ஜி எம் டி திட்ட பணிகளை நேரில் ஆய்வினை மேற்கொண்டார்.

உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் பொறியாளர்கள் என பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விடை பெற்று சென்றார்.

CATEGORIES
TAGS