BREAKING NEWS

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 

தூத்துக்குடி மாவட்டம்,

மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கண்டன உரையில் 

விடியா திமுக அரசு இன்று மக்களை வாட்டி வதைப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி இன்றைக்கு இருக்க சூழ்நிலையில் ஆட்சியை கலைத்து திரும்ப தேர்தல் வந்தால் மக்கள் வாக்களிப்பது மிகவும் கடினம் என்பது அவர்களுக்கு புரியும்.

 

 

ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது தற்போது காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. என்று பேசினார்.

 

ஆர்ப்பாட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அவைத் தலைவர் என் கே பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,

 

 

நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, மாவட்டம் அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்,

 

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, மாநில எம் ஜி ஆர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ்,

 

 

மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் வேலுமணி, மாவட்ட மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ்,

 

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமண குமார், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ்,

 

 

அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், கழக பேச்சாளர் பெருமாள் சாமி,

 

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி, ஜெயசிங், குழந்தை ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )