BREAKING NEWS

முதலமைச்சரின் உடன் பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உடன்பிறப் புகளாய் இணைவோம் நிகழ்ச்சியின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவாலி ஊராட்சியில் நடைபெற்றது.

 

அதில் முத்து. தேவேந்திரன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சகோதரர் பஞ்சு.குமார் கழகத்தின் மேற்பார்வையாளர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம். பி.கென்னடி மற்றும்
அவைத்தலைவர் MNR நெடுஞ்செழியன்,

 

மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர்கள் மற்றும் முன்னால் பொருப்பாளர்கள் மற்றும் திருவாலி கிளைக் கழக நிர்வாகிகளும், மூத்த முன்னோடிகளும், கழக உறுப்பினர்களும் சேர்ந்து புதிய உறுப்பினர்களை சேர்த்து திமுக உறுப்பினர் பட்டியலில் இணைத்தனர்.

செய்தியாளர் க. கார்முகிலன்.

CATEGORIES
TAGS