முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் பூதவுடலுக்கு ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சாவூர்,
முன்னாள் அரசு கொறாடா, துரை.கோவிந்த் ராஜன் நேற்று காலை உயிரிழந்தார்.

அவர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் வடக்கூரில் உள்ள அவரது பூதவுடலுக்கு நேரில் சென்று ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்ஆர்.வைத்திலிங்கம்ஒபிஸ்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்துரை.கோவிந்த் ராஜன்முக்கிய செய்திகள்முன்னாள் அரசு கொறாடா
