முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம்;
பேரணாம்பட்டு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர். எல். சீனிவாசன். தலைமையிலும் நகர அதிமுக துணை செயலாளர். மா. சிவாஜி,
மாவட்ட அதிமுக இணை செயலாளர் எஸ். சந்திரா சேட்டு. ஆகியவர்கள் முன்னிலையிலும் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் மாவட்ட நகர கிளை கழக அதிமுக நிர்வாகிகளான துறை திருமால், எம்.தேசமுத்து, ரா ரவி, துர்காதேவி சிவகுமார், ஆர் பரிமளா ராமு, வழக்கறிஞர் முத்து சுப்பிரமணி, ஆர் ஜெகன், சேட்டு, சதீஷ், ஆர் ராமமூர்த்தி, எம் எஸ் பழனி, ராமு ராஜாமணி, ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தைச் சேர்ந்த சங்கர், பி ஜி ஆர் பழனி, எஸ் குண்டு ரவி, மாது கண்ணன், பாரத் செந்தில், சாலப்பேட்டை வெங்கடேசன், ஜெய்சங்கர், நேரு, அமைப்பு சாரா ஓட்டுநர் சங்க நிர்வாகி, தா வெங்கடேசன், எஸ் ஈஸ்வரன், உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.