BREAKING NEWS

மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.

மோட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆயிரம் பனை விதைகள் நடவு.

 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  மோட்டாங்குச்சி ஊராட்சி .மேட்டூர். பச்சள்ளிப்புதூர் நத்தமேடு. கேட்டூர். உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராம் அவர்கள் தலைமையில் (1000) ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

 

 

இந்த நிகழ்வு நத்தமேடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராசு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி பணியாளர்கள்.

 

 

தூய்மை காவலர்கள். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )