யுரேகா கற்றல் அடைவு திருவிழா..!

Natesan synchrones கம்பெனி , AID INDIA இணைந்து நடத்தும் யுரேகா மாலை நேர கற்றல் மையத்தில் கற்றல் அடைவு திருவிழா,..
மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் அயன் சிங்கம்பட்டி மற்றும் மன்னார்கோவில் ஆகிய இரு இடங்களில் நடந்தது.
விழாவில் பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் மயூரி டிவி நிறுவனர் ஆறுமுக நயினார், கவுன்சிலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் சுடலை மணி தலைமையில் ஆசிரியைகள் முத்து குமாரி மற்றும் விஜயகுமாரி சிறப்பாக செய்திருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS AID INDIANatesan synchronesகற்றல் அடைவு திருவிழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்யுரேகா மாலை நேர கற்றல் மையம்