ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்ப மாற்றுத்திறனாளிகள் முகாம் மாற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாற்று திறனாளி அட்டைகள் உதவி பொருட்கள் சான்றுகள் என முகாம் நடத்தி மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது வழக்கம்.
இந்த முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சிரமம் இருப்பதினால்..
அமைச்சர் காந்தி உத்தரவின் பெயரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாகப் பிரித்து அரக்கோணம் நெமிலி காவேரிப்பாக்கம் பனப்பாக்கம் சோளிங்கர் என ஒரு பகுதி அரக்கோணம் உள்ளடக்கிய சாலை அடுத்த மின்னல் பகுதியிலும்.,
திமிரி ஆற்காடு ராணிப்பேட்டை வாலாஜா உள்ளடக்கிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் ஞானமூர்த்தி.
CATEGORIES ராணிபேட்டை
TAGS சோளிங்கர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாற்றுத்திறனாளிகள் முகாம்முக்கிய செய்திகள்ராணிப்பேட்டை மாவட்டம்
