ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை.

தஞ்சை மாவட்டம், அமமாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்புதெரு மயான சாலையில் நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில்
ரூபாய் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வட்டார பொறியாளர் ரமேஷ், ஊராட்சி துணைதலைவர் புனிதாபிரகலாதன், ஊராட்சி செயலாளர் அசோக்,பள்ளி மேலாண்மைகுழு சித்ராபுண்ணியமூர்த்தி மாதர்சங்க மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்பட கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் எஸ்.மனோகரன்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அமமாபேட்டை ஒன்றியம்சிறுபாலம் அமைக்க பூமி பூஜைதஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்ராராமுத்திரகோட்டைராராமுத்திரகோட்டை ஊராட்சி