BREAKING NEWS

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து புதுப்பேட்டை ரோடு வரை உள்ள முக்கிய சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் விளக்குகள் அடங்கிய 40 கோபுர மின் கம்பங்களை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். இதில் திருப்பத்தூர் எம்.எல். ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்.எல். ஏ தேவராஜ் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS