BREAKING NEWS

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோர்களுக்கு வேலூரில் பா.ம.க. வினர் தபால் அனுப்பினார்கள்.

 

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் பாமக மாநில துணை தலைவர் எண்டி,சண்முகம், மாவட்டத்தலைவர் வெங்கடேசன் வன்னியர் சங்க நிர்வாகி சாரதி பாமக மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன், சம்பத் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் த்ங்கிய் நிலையில் உள்ள்து.

 

 

இதில் 1987 ஆம் ஆண்டு 21 உயிர்களை வன்னிய மக்கள் தியாகம் செய்து இட ஒதுக்கீட்டை பெற்று த்ந்தனர் பிற ஜாதியினருக்கும் ஆனால் மேலும் 20 சதவிகித எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் வன்னியர்க்ளுக்கு கிடைப்பது வெறும் 5 சதவிகிதம் மட்டுமே 2020-2021 ஆம் ஆண்டு பாமக நடத்திய போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்தவுட்ன் மேலும்,..

 

நீதிமன்றம் மூலம் வ்ன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு,க, மற்றும் நீதியரசர் வரும் மே 31 ஆம் தேதிக்குள்ளாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க கோரி 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

CATEGORIES
TAGS