BREAKING NEWS

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது.

இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் .. மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் அசோக் .. நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் .. துணைத் தலைவர் ரமேஷ் கருணா.. ஆகியோர் முன்னிலையில்

 

65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 அடி உயரம் கொண்ட டாக்டர் மு வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு மு வரதராசனின் சிலை அமைக்க அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 2.20 போடி மதிப்பீட்டில் புதியதாக ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்.

இதனை 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு புதிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா மண்டல மேலாளர் வசந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி. ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன். ஆகியோர் முன்னிலையில் நீயே இனிப்பு கிடங்கு சிறப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு புதிய குடோன். கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு .குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி சிப்காட் சேமிப்பு கிடங்கு மேலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS