வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, உதவி இயக்குநர்கள் விஜயகுமாரி, பிச்சாண்டி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எழில்கவிதா, உதவி திட்ட அலுவலர் ஆப்தாபேகம், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், பழனிசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஊரக வளர்ச்சித் துறைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வளர்ச்சி திட்ட பணிகள்