வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து.
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து
காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கை கால்களில் கட்டு போட்டுக் கொண்டு கைகளில் நான்தான் ஜனநாயகம் என்ற பதாகைகள் கைகளில் ஏந்தியவாரு நூதன முறையில் போராட்டம்.சாலைமறியலில் ஈடுபட்ட காங்கிரசு கட்சியை சேர்ந்த 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
CATEGORIES அரசியல்
TAGS அரசியல்இந்திய காங்கிரஸ் கட்சிஎம்.பி.ராகுல்காந்திகாங்கிரஸ்குற்றம்தமிழ்நாடுதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைப்பு செய்திகள்திருப்பத்தூர்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து சாலை மறியல்வாணியம்பாடிவாணியம்பாடி பேருந்து நிலையம்