வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா,நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன், நகர செயலாளர் சாரதி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்மஞ்சப்பை இயந்திரம்மாவட்ட செய்திகள்மீண்டும் மஞ்சப்பைமீண்டும் மஞ்சப்பை திட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடிவாணியம்பாடி உழவர் சந்தை