BREAKING NEWS

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி

வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா மற்றும் திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உலக மக்கள் நன்மை பெற வேண்டியும் நாடகக் கலை புத்துயிர் பெற வேண்டி மகாபாரத சொற்பொழிவு.

 

 

மற்றும் தீமிதி விழா கடந்த மாதம் மூன்றாம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து 67 நாட்கள் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்வில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் மற்றும் நாடக கலைஞர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS